கொண்டையங்கோட்டை மறவர் அங்கம்
அறக்கட்டளை

வீபாகுத்தேர்

நாட்டையும், நாட்டுமக்களையும்

காப்பவனே வீர மறவன்

தோற்றம் -11/நவம்பர்/2022

ஒன்றுபடுவோம் மீட்டெடுப்போம்

மேம்படுவோம்

ஒன்றுபடுவோம் மீட்டெடுப்போம்

மேம்படுவோம்

10000 வருட வரலாற்று பாரம்பரியம் கொண்ட தமிழ்க்கடவுள் முருகனின் வம்சாவழி

தண்டட்டி,

வேல்க்கம்பு

வகையரா

தோற்றுனர்


மறவன்மூர்த்தி

பதிவு எண் -202211116279173/4/194/2022

கொண்டையங்கோட்டை
மறவர் அங்கம்
அறக்கட்டளை சேவைகள்

கல்வி சேவைகள்

சட்ட உதவிகள்

தொழில் உதவிகள்

நமது சேவைகள்

கல்விநிறுவனங்கள் உருவாக்குதல்


திருமணமண்டபங்கள் ஏற்படுத்துதல்


தொழில் கட்டமைப்புகள் ஏற்படுத்துதல்


குலதெய்வ கோயில்கள் சீரமைப்பு


நமது உரிமைகள் மீட்பு


பொருளாதார தற்சார்பு, தன்னிறைவு


அதிகார பகிர்வு

நமது வளர்ச்சிப்பணிகள்

மறவர்கள் வாழுகின்ற முக்கிய ஊர்கள்

தேன்கசியும் பட்டினம் என்கின்ற
தென்காசிப்பட்டினம் என்கின்ற
தென்காசி,திருவிலஞ்சி
(எ)இலஞ்சி,சங்கரன்கோயில்,
விருத்தம்பட்டி என்கின்ற விருதுநகர்,
கோயில்பட்டி, செவேல்காட்சி
என்கின்ற சிவகாசி, வீரம் மேண்ட
திருநெல்வேலி சீமை,
சீவலப்பேரிச்சீமை,கவின்மிகு
முல்லைத்திருநகர் என்கின்ற கமுதி,,
கயத்தாரு, முத்துக்குடி என்கின்ற
தூத்துக்குடி,,,

முருகன் இருக்குமிடமெல்லாம்
மறவர் இருக்குமிடமே,
தொண்டைமண்டலம்,
புதுக்கோட்டை, பட்டுக்கோட்டை,
அறந்தாங்கி, மன்னார்குடி,
தஞ்சாவூர்,காணாடுகாத்தான்,
காரைக்குடி, மியான்மர்
என்கின்ற பர்மா, இல்அங்கை
என்கின்ற
இலங்கை,நெற்கட்டான்செவல்,
மருதுசீமை மறவன்குளம்

ஆப்பநாடு என்ற அகைப்பை
நாடு, முகவை என்கின்ற
இராமநாதபுரம், மருதை
என்கின்ற மதுரை,
செவ்வேங்கை என்கின்ற
சிவகங்கை, வணமருதை
என்கின்ற மானாமதுரை,
வரைமான்குடி என்கின்ற
பரமக்குடி, ஆயல்குடி என்கின்ற
சாயல்குடி, மூன்றுக்குளத்துர்
என்கின்ற முதுகுளத்தூர்,,,

கொண்டையங்கோட்டை
மறவர் அங்கம்

மறவன் மூர்த்தி (எ)
தெட்சிணாமூர்த்தி

19.வடக்குத்தெரு

வில்லாபுரம், மதுரை

தமிழ்நாடு, பாரதம்.

625012


Telephone: 91-8300831087

Mobile: 91-8300831087


info@maravanmoorthy.com

Office Hours

Monday: 8am – 7pm

Tuesday: 8am – 5pm

Wednesday: 8am – 5pm

Thursday: 8am – 7pm

Friday: 8am – 5pm

(அரசர் ஆனவன் கிளை)

8300831087